சினிமா

ரஜினியின் "படையப்பா" வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு

தந்தி டிவி

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான படையப்பா திரைப்படம் வெளியாகி, இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவு பெற்றது. சிவாஜி கணேசன், லட்சுமி, ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா, மணிவண்ணன் என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்த இந்தப்படம், கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, ரஜினி ரசிகர்கள் படையப்பா படத்தின் காட்சிகளை, சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு