சினிமா

அமெரிக்காவில் காலா படத்தின் 100 வது நாள் கொண்டாட்டம்

அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் 'காலா' படத்தின் 100 வது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் 'காலா' படத்தின் 100 வது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. டல்லாஸ் நகரில் நடைபெற்ற இந்த விழாவில் ரஜினி ரசிகர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். பேனர்கள், ரஜினி படப் பாடல்கள் என களைகட்டிய இந்த விழாவில், 'காலா' விருந்து என்ற பேரில் 15 வகை உணவுகள் இடம் பெற்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்