செய்திகள்

விக்ரம் லேண்டரை படம்பிடித்த சந்திரயான் 2 மர்மதேசத்தில் களமிறங்கிய DFSAR ரேடார்

தந்தி டிவி

லேண்டரை படம் பிடித்த சந்திரயான் - ௨, நிலவில் இருக்கும் சந்திரயான் - 3 லேண்டரை, சந்திரயான் - 2 ஆர்பிட்டர் பிடித்த படத்தை வெளியிட்டது, இஸ்ரோ/லேண்டரின் புதிய படமானது, சந்திரயான் - 2ன் DFSAR என்ற ரேடார் கருவி மூலம் கடந்த 6-ம் தேதி எடுக்கப்பட்டது - இஸ்ரோ, இருள் சூழ்ந்துள்ள நிலவின் தென்துருவ பகுதியில், லேண்டரின் இருப்பிடத்தை படம் பிடித்துள்ள சந்திரயான் - 2/"சந்திரயான் - 2ன் இந்த ரேடார் கருவி தான், சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் எங்கு தரையிறங்க வேண்டும் என்பதை தொடர்ந்து புகைப்படம் எடுத்து அனுப்பியது"

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்