Vaiko Meet CM Vijay | இன்றே முதல்வரை சந்திக்கும் வைகோ - பரபரக்கும் அரசியல் களம் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மதியம் 3 அளவில் தலைமை செயலகத்தில் சந்திக்க உள்ளார். நேற்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வைகோவை நேரில் சந்தித்து பேசி இருந்தார்.. மதிமுக நிர்வாகிகள் பலரும் தவெக கூட்டணியில் இணைய வேண்டும் என வைகோவிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.. வரும் 27 ம் தேதி மதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.. இந்நிலையில் முதலமைச்சரை இன்று வைகோ சந்திப்பதும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்திப்பாக பார்க்கப்படுகிறது..