BREAKING

Breaking | Central Minister | முதல்வர் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் பதிலடி

முதல்வர் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் பதிலடி

thanthitv

Breaking | Central Minister | ``தவறாகச் சித்தரிப்பதா..?'' | முதல்வர் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் பதிலடி #centralminister #cmstalin #cbseschool #thanthitv முதல்வர் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் பதில் சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழி கொள்கை - முதல்வரின் குற்றச்சாட்டுக்கு பதில் மத்திய அரசு நிதியுதவி மற்றும் ஆசிரியர் பயிற்சிக்கு முழுமையாக உறுதியுடன் உள்ளது- தர்மேந்திர பிரதான்/"முற்போக்கான சீர்திருத்தத்தை மொழித் திணிப்பு என்று தவறாகச் சித்தரிப்பது குழப்பத்தை உருவாக்கும் நோக்கம்"/இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் அரசியலமைப்பு உணர்வை முதல்வர் புறக்கணிக்கிறார்/இந்தி திணிப்பு வாதத்தை பயன்படுத்துவதை நிறுத்துங்கள் - தர்மேந்திர பிரதான்/ஒவ்வொரு இந்திய மொழியையும் வலுவூட்டும் தேசியப் பணியில் இணையுங்கள் - தர்மேந்திர பிரதான்

Chennai Child Missing | பெரும் பரபரப்பை கிளப்பிய குழந்தை கடத்தல் - பெற்றோரிடம் குழந்தை ஒப்படைப்பு

BREAKING || "நாங்கள் ஏன் ராஜினாமா செய்தோம்... அதிமுகவில் நடந்த அந்த பிளான்" - பரபரப்பு பேச்சு

Minister CTR NirmalKumar | TN Politics | "இனி தொடராது.." ஒரே போடாக போட்ட அமைச்சர் CTR

Breaking | Padma Awards | பத்ம விருது பெறும் முன் காலில் விழுந்த நபர் | சட்டென PM மோடி செய்த செயல்

IPS | TN Govt | TN Police | அருண் ஐபிஎஸ்-க்கு புது பொறுப்பு.. IPS அதிகாரிகள் அதிரடி மாற்றம்