Udhayanidhi | "பாலியல் குற்றங்களில் 80% மேல ஆளுங்கட்சியினர் தான்.. முதல்வரும் உடந்தை.. இன்னும் அவர் திருந்தல" - உதயநிதி டைரக்ட் அட்டாக் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான ஆபாச மெசேஜ் வழக்கு தொடர்பாக தமிழக ஆளுநர் அர்லேகரை சந்தித்த பின் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்... அதனை காணலாம்...