தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய விவகாரம் | போலீசார் அதிரடி முடிவு தவெக எம்எல்ஏவிடம் பேரம் - காவலில் எடுத்து விசாரிக்க மனு தவெக எம்எல்ஏவிடம் பேரம் - 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய விவகாரம் கைதான நரேஷ், ரமேஷ், கார்த்திக் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க மனு திருவல்லிக்கேணி போலீசார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு போலீசாரின் மனுவுக்கு சம்பந்தப்பட்ட மூவர் தரப்பும் பதிலளிக்க உத்தரவு போலீசாரின் மனு மீதான விசாரணை வரும் 7ம் தேதிக்கு தள்ளிவைப்பு