Tamilnadu | Ration Shop | "நாளை ரேஷன் கடைகளில்.." வெளியான அதிமுக்கிய அறிவிப்பு
#Tamilnadu #RationShop #TNGovt #eKYC
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் நாளை சிறப்பு முகாம் நாளை காலை 9 - மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் விவரங்களை சரிபார்க்க eKYC பதிவு நடைபெறுகிறது