Keralam | மாணவன் பள்ளிக்கு கொண்டு வந்த நாட்டு துப்பாக்கி.. சக மாணவன் தோளில் பாய்ந்த தோட்டாக்கள்
Keralam | மாணவன் பள்ளிக்கு கொண்டு வந்த நாட்டு துப்பாக்கி.. சக மாணவன் தோளில் பாய்ந்த தோட்டாக்கள்
மாணவன் பள்ளிக்கு கொண்டு வந்த நாட்டு துப்பாக்கி.. சக மாணவன் தோளில் பாய்ந்த தோட்டாக்கள்
கேரளாவில் நாட்டு துப்பாக்கி தவறுதலாக சுட்டதில் மாணவன் படுகாயம் கேரள மாநிலம் பாலக்காட்டில், ஒன்பதாம் வகுப்பு மாணவன் பள்ளிக்கு கொண்டு வந்த நாட்டு துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில், சக மாணவன் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
