"சுப்ரீம்கோர்ட் உத்தரவை மதிக்கவில்லை" - நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்
திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தூணில், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு நவம்பர் 24-ஆம் தேதி ஒருமுறை மட்டும் தீப விளக்கேற்ற அனுமதி அளித்த விவகாரத்தில் ராம சுப்பு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்...