"அனுமதி வாங்கிட்டு தான் பேசணும்" - நிர்வாகிகளுக்கு EPS அதிரடி அறிவிப்பு
தலைமைக் கழக அறிவிப்பு தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக செய்தித் தொடர்பாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகளின் கவனத்திற்கு எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது