BREAKING

Supreme Court | Thiruparankundram | "அந்த தூணுக்கும்.. தீபத்திற்கும் சம்மந்தம் இல்லை" TN அரசு வாதம்

"அந்த தூணுக்கும்.. தீபத்திற்கும் சம்மந்தம் இல்லை" TN அரசு வாதம்

thanthitv

Supreme Court | Thiruparankundram | "அந்த தூணுக்கும்.. தீபத்திற்கும் சம்மந்தம் இல்லை" TN அரசு பரபரப்பு வாதம் #SupremeCourt #Thiruparankundram #TNGovt தீபத்தூண் என்று கூறப்படும் தூண் ஆங்கிலேயர் காலத்தில் நிலங்களை அளக்க பயன்படுத்தப்பட்ட அடையாள தூண். தீபத்தூண் என்று கூறப்படும் தூண் தீபத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை, அத்தூணில் விளக்கு ஏற்றப்பட்டதான வழக்கமும் இல்லை தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் வாதம் நில அளவைக்கு பயன்படுத்தப்பட்ட கல்தூண்கள் அனைத்தும் திடீரென வழிபாட்டுக்குரியது என்று ஆனால் பல்வேறு பிரச்சனைகள் உருவாகும்- தமிழ்நாடு அரசு ஒன்றரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக, ஆகம விதிகள் மற்றும் ஸ்தானிகர்களின் கருத்திற்கிணங்க, திருக்கோயிலுக்கு மேலே அமைந்துள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் பகுதியிலுள்ள தீப மண்டபத்தில் மட்டுமே திருக்கோயில் நிர்வாகத்தால் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது - தமிழ்நாடு அரசு

BREAKING || முக்கிய கேஸில் உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

High Court | TVK | AIADMK | ஆபாச மெசேஜ் விவகாரம் - தவெக எம்எல்ஏ மீது வழக்குபதிய கோரி மனு

Tanishq | TVK | தனிஷ்க் கொள்ளை.."மீனாட்சி இல்லை.." - தவெக MLA கொந்தளித்து புகார்

PM Modi | Trump | டிரம்புக்கு பாரம்பரிய பரிசு கொடுத்த PM மோடி

Crime "10 ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு கொலைகள் குறைவு" - டிஜிபி சொன்ன Data