BREAKING

Breaking | AssemblyElection | முடிந்தது தேர்தல் திருவிழா | புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு

முடிந்தது தேர்தல் திருவிழா | புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு

thanthitv

Breaking | Puducherry | Assembly Election 2026 | முடிந்தது தேர்தல் திருவிழா | புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு.. #election2026 #puducherryelection2026 #assemblyelection2026 #keralamelection #assamelection #assemblyelection #puducherryassemblyelection #electioncommission #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha புதுச்சேரியில் 89.2% வாக்குப்பதிவு 30 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு/புதுச்சேரியில் கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்குப்பதிவு/புதுச்சேரியில் 2021 தேர்தலில் 83.4% வாக்குகள் பதிவு கேரளத்தில் 77.5% வாக்குப்பதிவு/140 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கேரளத்தில் 77.5% வாக்குகள் பதிவாகியுள்ளது அசாமில் 85.1% வாக்குப்பதிவு/126 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட அசாமில் 85.1% வாக்குகள் பதிவாகியுள்ளது

BREAKING || உங்கள் தொகுதியில் யார் யார்? - இன்று இரவுக்குள் வெளியாகும் மெகா லிஸ்ட்

Puducherry | Election | Politics | புதுவை தேர்தல்.. கவனம் ஈர்த்த புது ரெக்கார்ட்

Keralam | Election | Politics | புது கணக்கை காட்டிய கேரள தேர்தல்..

BREAKING || புதுவை மக்களின் புது எழுச்சி... 5 மணி நிலவரத்தில் மெகா டுவிஸ்ட்

BREAKING | Assam | அசாமில் வாக்குப்பதிவு நிறைவு