BREAKING

Palveer Singh Case | தமிழகமே கொதித்து பேசிய பல்வீர் சிங் வழக்கு - திடீர் திருப்பம்

தமிழகமே கொதித்து பேசிய பல்வீர் சிங் வழக்கு - திடீர் திருப்பம்

thanthitv

Palveer Singh Case | தமிழகமே கொதித்து பேசிய பல்வீர் சிங் வழக்கு - திடீர் திருப்பம் #palveersinghcase #policecase #thanthitv பற்களை பிடுங்கிய விவகாரம் - மெமோவை எதிர்த்து பல்வீர் சிங் வழக்கு நெல்லை அம்பையில் உதவி கண்காணிப்பாளராக பணியாற்றிய போது குற்றம் சாட்டப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் - காவல் அதிகாரி பல்வீர் சிங் வழக்கு தனக்கு எதிரான குற்றக் குறிப்பாணையை எதிர்த்து உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வு உத்தரவு வழக்கின் விசாரணையை மார்ச் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தது தீர்ப்பாயம்

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்