BREAKING

BREAKING | வாணியம்பாடியில் கபடி போட்டியின் போது மாணவன் பலி-உடலோடு போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

வாணியம்பாடியில் கபடி போட்டியின் போது மாணவன் பலி-உடலோடு போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

thanthitv

BREAKING || வாணியம்பாடியில் கபடி போட்டியின் போது மாணவன் பலி-உடலோடு போராட்டத்தில் குதித்த மாணவர்கள் வாணியம்பாடி அருகே கபடி போட்டியின் போது உயிரிழந்த மாணவன் சடலத்துடன் மாணவர்கள் சாலை மறியல்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்ட அளவிலான கபடி போட்டியின் போது நேற்று உயிரிழந்த முகேஷின் சடலத்துடன் பள்ளி மாணவர்கள் இளைஞர்கள் கிராம மக்கள் என அனைவரும் வெற்றி பெற்ற கோப்பைகளுடன் தமிழக ஆந்திர செல்லும் சாலையில் சாலை மறியல் போராட்டம் அரசு சார்பில் நடத்தப்பட்ட போட்டியின் போது மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் போட்டிகள் நடத்தப்பட்டதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு.

#vaniyambadi #kabadi

MS Dhoni | "தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும்" - சென்னை ஐகோர்ட்டில் பரபரப்பு வழக்கு

FQL Scam | TN Police | FQLஆல் பறிபோன உயிர்.. தமிழகத்தை உலுக்கிய சம்பவம்.. உடல் தகனம்

Tamilnadu |FSSAI | இன்று முதல் நவம்பர் 30 வரை சிறப்பு ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவு

TVK | Esakki Subbiah | ட்விஸ்ட் கொடுத்த இசக்கி சுப்பையா.. "முடியவே முடியாது.." ஹைகோர்ட் அதிரடி

BREAKING | அதிமுக MLA-க்கள் ராஜினாமா கேஸ் - தீர்ப்பு குறித்து ஐகோர்ட் எடுத்த முடிவு