அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி பவானி அருகே அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி - அதிர்ச்சி குப்பிச்சிபாளையம் அரசு பள்ளியில் 6ம் வகுப்பு மாணவன் யோகேஷ் உயிரிழப்பு பள்ளி வளாகத்தில் அறுந்து கிடந்த மின்சார ஒயரை மிதித்த மாணவன் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழந்த சோகம் உணவு இடைவேளையில் டிபன் பாக்ஸ் கழுவும்போது நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் மாணவனின் உடல் மைலம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைப்பு மருத்துவமனையின் முன் கூடியுள்ள மாணவனின் உறவினர்கள் - பரபரப்பு சக மாணவர்கள், உறவினர்கள் குப்பிச்சிபாளையத்தில் சாலைமறியல் போராட்டம்