BREAKING

MK Stalin | CPM | தாராபுரத்தில் ஸ்டாலினின் சர்ச்சை பேச்சு | CPM சண்முகம் சொன்ன வார்த்தை

தாராபுரத்தில் ஸ்டாலினின் சர்ச்சை பேச்சு | CPM சண்முகம் சொன்ன வார்த்தை

thanthitv

MK Stalin | CPM | தாராபுரத்தில் ஸ்டாலினின் சர்ச்சை பேச்சு | CPM சண்முகம் சொன்ன வார்த்தை

ஸ்டாலினின் சர்ச்சை பேச்சு - சிபிஎம் கடும் கண்டனம் தாராபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய விதம் கண்டனத்திற்குரியது - CPM ஸ்டாலினின் பேச்சு அவர் வகிக்கும் பொறுப்புக்கு உகந்த செயல் அல்ல - CPM உருவ கேலி செயலில் யார் ஈடுபட்டாலும் CPM கண்டித்து வருகிறது - சண்முகம் தாராபுரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் சர்ச்சை பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.... ஸ்டாலினின் பேச்சு அவர் வகிக்கும் பொறுப்புக்கு உகந்த செயல் அல்ல என்றும் சி.பி.எம் சுட்டிக்காட்டியுள்ளது....

Nestle | Milk Powder | Nestle பால் பவுடர் யூஸ் பண்றீங்களா | பேரிடியை இறக்கிய FSSAI

veeramani | pocso பாய்ந்தது 5வது போக்சோ பூதாகரமாகும் வீரமணி விவகாரம்

BREAKING || அடுத்த கோல்ட் - தங்க வேட்டையாடும் இந்தியா வீரர்கள்... அதிரும் பதக்க பட்டியல்

MKStalin | TVK | பிரசாரத்தில் உருவ கேலி விவகாரம் | ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்

Chennai Roads| வேற லெவலில் மாற போகிறது.. சென்னை மக்களே அனுபவிக்க தயாரா இருங்க