பேருந்து படிக்கட்டில் பயணித்த பள்ளி மாணவன்.. பறிபோன உயிர் #death #students #bus #accident #school #pudukkottai #police #thanthitv பேருந்தில் இருந்து தவறி விழுந்து 10-ம் வகுப்பு மாணவன் பலி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பேருந்தில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...