BREAKING

Sathuragiri Wild Fire | மீண்டும் பரவும் காட்டுத்தீ - சதுரகிரி கோவிலுக்கு செல்ல மீண்டும் தடை

Sathuragiri Wild Fire | மீண்டும் பரவும் காட்டுத்தீ - சதுரகிரி கோவிலுக்கு செல்ல மீண்டும் தடை

thanthitv

Sathuragiri Wild Fire | மீண்டும் பரவும் காட்டுத்தீ - சதுரகிரி கோவிலுக்கு செல்ல மீண்டும் தடை காட்டுத்தீ பரவல் - சதுரகிரி கோவிலுக்கு செல்ல மீண்டும் தடை சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு நாளை பக்தர்கள் செல்ல தடை விதிப்பு மாலை அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அனுமதி மறுப்பு இரவு 7 மணியளவில் காட்டுத்தீ மீண்டும் பரவுவதை கண்டறிந்த வனத்துறையினர் நாளை பக்தர்கள் மலையேற தடை - மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு நிலைமை தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகிறது - மதுரை மாவட்ட ஆட்சியர் “நிலைமை சீரான பிறகு அனுமதி வழங்குவது குறித்து அறிவிக்கப்படும்“

Breaking | TNPSC Group 2 Exam | குரூப் 2, 2A தேர்வு - தேதிகளை அறிவித்தது TNPSC

Delimitation | CM Vijay | தொகுதி மறுவரையறை - நாளை பேரவையில் தீர்மானத்தை முன்மொழியும் CM விஜய்

Bhavani Student Death | அரசு பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலி -தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

TVK | CM Vijay | CM விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த முக்கிய அரசியல் புள்ளி

Erode | School | பவானியில் அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் துடிதுடித்து பலி-ஆட்சியர் விளக்கம்