BREAKING

Sabarimala | சபரிமலையில் இதுவரை 7 பேர் உயிரிழப்பு - திடீரென மயங்கி விழுந்து பக்தர்கள் மரணம்

Sabarimala | சபரிமலையில் இதுவரை 7 பேர் உயிரிழப்பு - திடீரென மயங்கி விழுந்து பக்தர்கள் மரணம்

thanthitv

Sabarimala | சபரிமலையில் இதுவரை 7 பேர் உயிரிழப்பு - திடீரென மயங்கி விழுந்து பக்தர்கள் மரணம் சபரிமலையில் இதய பாதிப்பு ஏற்பட்டு இதுவரை 7 பேர் உயிரிழப்பு நவம்பர் 18 முதல் 24-ஆம் தேதி வரை 7 பேர் உயிரிழப்பு மாரடைப்பு, திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு சன்னிதானம், பம்பை பகுதிகளில் மயங்கி விழுந்து பக்தர்கள் உயிரிழப்பு உயிரிழந்தவர்களில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு கொண்டவர்களும் அடக்கம் இதுவரை 20 ஆயிரம் பக்தர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிப்பு மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 14 பேருக்கு உரிய சிகிச்சை உடல்நல பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தல் உயிரிழந்த 7 பக்தர்களில் 4 பேர் ஆந்திரா, 2 பேர் கேரளம், தமிழகம் - 1, கர்நாடகா - 1

TN Govt | CM Vijay | சென்னையில் இன்று.. தமிழக அரசின் மெகா பிளான்

Chennai Rain Alert | உருமாறும் வானிலை - சென்னை உட்பட இந்த மாவட்டத்துக்கு எல்லாம் அலர்ட்

Sabarimalai | சபரிமலையில் புதிய கட்டுப்பாடு.. அதிரடி மாற்றம்

Thiruparankundram Case | தி.குன்றம் போராட்டம்.. 300 பேர்கள் மீது வழக்குப்பதிவு

BREAKING || தி.குன்றத்தில் யாரும் எதிர்பாரா டிவிஸ்ட் - தூணில் தீபத்தை பார்க்க வந்தவர்களுக்கு ஷாக்