Tasmac | காட்டுத்தீ போல் எல்லோர் காதுக்கும் பரவிய `ரெஸ்ட்ரோ பார்’ - டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்
காட்டுத்தீ போல் எல்லோர் காதுக்கும் பரவிய `ரெஸ்ட்ரோ பார்’ - டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்
thanthitv
"ரெஸ்டோ பார் - எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை"
உணவகத்துடன் கூடிய மதுபானக்கூடம் (ரெஸ்டோ - பார்)திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை..