Cannabis | வீட்டின் முன் 8 அடியில் கஞ்சா செடி.. குப்பை தொட்டியால் சிக்கிய நபர்
வீட்டின் முன் 8 அடியில் கஞ்சா செடி.. குப்பை தொட்டியால் சிக்கிய நபர்
வீட்டின் முன் 8 அடியில் கஞ்சா செடி.. குப்பை தொட்டியால் சிக்கிய நபர் வீட்டின் முன் கஞ்சா செடி வளர்த்த நபர்... சுமார் 8 அடி நீளம் கொண்ட கஞ்சா செடி பறிமுதல். சென்னை வேப்பேரி ஆரியன் லேண்ட் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்ட ராஜ்குமார்(53) என்பவர் அவரது வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக அதே பகுதியைச் சேர்ந்த சில நபர்கள் நேற்று மாலை வேப்பேரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
