BREAKING

TN Govt | TN Ration Shop | "வரும் ஞாயிறு.. ரேஷன் கடைகள் செயல்படும்" வெளியான அதிமுக்கிய அறிவிப்பு

"வரும் ஞாயிறு.. ரேஷன் கடைகள் செயல்படும்" வெளியான அதிமுக்கிய அறிவிப்பு

thanthitv

TN Govt | TN Ration Shop | "வரும் ஞாயிறு.. ரேஷன் கடைகள் செயல்படும்" வெளியான அதிமுக்கிய அறிவிப்பு

#TNGovt #AyudhaPooja #RationShop

பண்டிகை தினங்களை முன்னிட்டு வரும் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் என்று உணவுத்துறை அறிவித்துள்ளது  ஆயுத பூஜை (19.10.2026) மற்றும் சரஸ்வதி பூஜை (20.10.2026) தொடர் விடுமுறையின் காரணமாக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்கள் பெறும் குடும்ப அட்டைதாரர்கள் பாதிப்படையக் கூடாது என்பதை கருத்திற்கொண்டு 18.10.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் வேலை நாளாகவும், இதனை ஈடு செய்யும் விதமாக, 21.11.2026 அன்று விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Breaking | CM Vijay | மாஸ் திட்டத்தை வெளியிட்டார் CM விஜய்

Persident Droupadi Murmu | L Murugan | L.முருகன் ராஜினாமாவை ஏற்றார்.. ஜனாதிபதி முர்மு

Rain Alert | Mansoon | Heavy Rain | வங்க கடலில் உருவாகும் சிஸ்டம்.. வெளியான ஹெவி அலர்ட்..

Gem Veeramani | SIT | Police | ஜெம் வீரமணிக்கு 2 நாள் போலீஸ் காவல் - நீதிமன்றம் உத்தரவு

PM Modi | Asian Games | ஆசிய போட்டிகள்.. அசத்திய தங்கங்களுடன்.. PM மோடி சந்திப்பு