அமைச்சரிடமே பணம் வசூலித்த அர்ச்சகர்கள்.. திருச்செந்தூர் கோயிலில் அதிர்ச்சி சம்பவம் #ministerramesh #thiruchendurmurugan #temple #tvk #cmvijay #thanthitv திருச்செந்தூர் - அமைச்சரிடமே பணம் வசூலித்த அர்ச்சகர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆய்வுக்காக வந்த அறநிலையத்துறையின் அமைச்சரிடம் அர்ச்சகர்கள் இவர் அமைச்சர் என தெரியாமலேயே பணம் வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அறநிலையத்துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு டோஸ் விட்டதாக கூறப்படுகிறது