Breaking | Nellai | Train Crowd | நெல்லை ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள் | முண்டியடித்து ரயிலில் ஏறிய காட்சி
3 நாள் தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் நெல்லை ரயில் நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம் முன்பதிவில்லா அந்தியோதயா ரயிலில் இடம்பிடிக்க குவிந்த கூட்டம் முண்டியடித்து ரயிலில் ஏறிய பயணிகள்