BREAKING

Paracetamol Syrup | "பாராசிட்டமால் மருந்தில் 95% ஆல்கஹால்?" | சர்ச்சையை கிளப்பிய யூடியூபர்

Paracetamol Syrup | "பாராசிட்டமால் மருந்தில் 95% ஆல்கஹால்?" | சர்ச்சையை கிளப்பிய யூடியூபர்

thanthitv

பாராசிட்டமால் மருந்தில் 95% ஆல்கஹால் - சுகாதாரத்துறை விளக்கம் பாராசிட்டமால் சிரப்பில் ஆல்கஹால் விதிகளை மீறி கலப்பு என குற்றச்சாட்டு "குழந்தைகளுக்கான மருந்துகளில் ஆல்கஹால் சரியான விகிதத்திலேயே உள்ளது" யூடியூபரின் குற்றச்சாட்டிற்கு தமிழக சுகாதாரத்துறை விளக்கம் மக்களிடையே தவறான முறையில் வதந்திகளை பரப்ப வேண்டாம் -சுகாதாரத்துறை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்