BREAKING

Oman Sailor Death | ஓமனில் தமிழக மாலுமி உயிரிழப்பு - உடலை கொண்டுவரும் பணி தீவிரம்

Oman Sailor Death | ஓமனில் தமிழக மாலுமி உயிரிழப்பு - உடலை கொண்டுவரும் பணி தீவிரம்

thanthitv

Oman Sailor Death | ஓமனில் தமிழக மாலுமி உயிரிழப்பு - உடலை கொண்டுவரும் பணி தீவிரம் தமிழக மாலுமி நிஷாந்த் உடலை உடற்கூறு ஆய்வுக்கு பின் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை தீவிரம். ஓமன் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பலில் உயிர் இழந்த நிஷாந்த் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உறவினர்கள் உடற்கூறு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில் உடற்கூறு ஆய்வுக்கான சட்ட ரீதியான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உடற்கூறு ஆய்வு முடிந்ததற்கு பிறகு தமிழக அரசு செலவில் இந்திய தூதரகம் மூலமாக உடல் தமிழகத்திற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அதிகாரிகள் தகவல்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்