BREAKING

Manickam Tagore | Kallakurichi | ஆபாச குறுஞ்செய்தி விவகாரம் - மாணிக்கம் தாகூர் பரபரப்பு கருத்து

ஆபாச குறுஞ்செய்தி விவகாரம் - மாணிக்கம் தாகூர் பரபரப்பு கருத்து

thanthitv

#ManickamTagore #Kallakurichi #TVKMLA #CollectorIssue #ThanthiTV Manickam Tagore | Kallakurichi | ஆபாச குறுஞ்செய்தி விவகாரம் - மாணிக்கம் தாகூர் பரபரப்பு கருத்து கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் ஆபாச குறுஞ்செய்தி புகார் - மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல் காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல் “பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ளார்“ நாளிதழில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி மாணிக்கம் தாகூர் பதிவு உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தல் “பெண் அதிகாரியின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்க“ “அதிகாரம் மிக்கவர்களுக்கு சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க கூடாது“ எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Heavy Rain | Sewerage | ஒரு மணி நேரமாக கொட்டித் தீர்த்த கனமழை - அதற்கே சாக்கடையான சாலைகள்

Tiger | Minister VanniArasu | அமைச்சர் வன்னிஅரசு புலியை துரத்திய விவகாரம் - வழக்கு தாக்கல்

Department of Health தண்ணீர் பாட்டில் விவகாரம் லட்சங்களில் அபராதம். அதிரடியில் இறங்கிய சுகாதாரத்துறை

BREAKING || தி.குன்றம் மலை விவகாரம் - "ஆதாரங்கள்" கடைசி நேரத்தில் உச்சநீதிமன்றம் சென்ற தமிழக அரசு

Alagiri | TN Police | தாக்குதல் விவகாரம்.. அழகிரி மகள் புகார் - பேங்க் மேனேஜருக்கு பறந்து உத்தரவு