BREAKING

High Court | TVK | AIADMK | ஆபாச மெசேஜ் விவகாரம் - தவெக எம்எல்ஏ மீது வழக்குபதிய கோரி மனு

ஆபாச மெசேஜ் விவகாரம் - தவெக எம்எல்ஏ மீது வழக்குபதிய கோரி மனு

thanthitv

High Court | TVK | AIADMK | ஆபாச மெசேஜ் விவகாரம் - தவெக எம்எல்ஏ மீது வழக்குபதிய கோரி மனு #HighCourt #TVK #AIADMK #MLAArulVignesh மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகாரில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக்கோரி வழக்கு சென்னையை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஆர்.திருசுலி என்பவர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.தமிழ் செல்வன் தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி தமிழக டிஜிபியிடம் அளிக்கப்பட்ட மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - மனு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. என்பதால் அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க முடியாது - மனு பெண் மாவட்ட ஆட்சியரின் மரியாதையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் - மனு

Tanishq | TVK | தனிஷ்க் கொள்ளை.."மீனாட்சி இல்லை.." - தவெக MLA கொந்தளித்து புகார்

PM Modi | Trump | டிரம்புக்கு பாரம்பரிய பரிசு கொடுத்த PM மோடி

Crime "10 ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு கொலைகள் குறைவு" - டிஜிபி சொன்ன Data

Gingee Girl Missing Case | செஞ்சி சிறுமி வழக்கில் முக்கிய ஆதாரங்கள்.. நேரிலேயே சொன்ன DGP

Girl Missing மீண்டும் செஞ்சி சிறுமி தாயிடமே திரும்பிய கண்கள் "ஒருவேளை.." மாற்றி யோசிக்கும் போலீஸ்