BREAKING

Breaking | Cylinder | ``இனி சிலிண்டர் ஈஸியா வாங்கலாம்..'' | மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்

``இனி சிலிண்டர் ஈஸியா வாங்கலாம்..'' | மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்

thanthitv

Breaking | Cylinder | Central Govt | ``இனி சிலிண்டர் ஈஸியா வாங்கலாம்..'' | மத்திய அரசு சொன்ன குட் நியூஸ் #cylindercrisis #centralgovernment #cylinder #FTLcylinder #thanthitv "5 கிலோ எப்.டி.எல் சிலிண்டர் பெற முகவரி சான்று தேவையில்லை" "அடையாள அட்டையுடன் எல்பிஜி விநியோகஸ்தர்களிடம் 5 கிலோ எஃப்டிஎல் சிலிண்டர்கள் பெறலாம்"/5 கிலோ எஃப்டிஎல் சிலிண்டர்கள் பெற முகவரிச் சான்று தேவையில்லை - மத்திய அரசு/"நாடு முழுவதும் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் எல்பிஜி தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய முன்கூட்டியே நடவடிக்கை"/எல்பிஜியை தேவையற்ற முறையில் முன்பதிவு செய்வதையும் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்/"பொதுமக்கள் எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்ய டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்துங்கள்"/"அவசியமின்றி எல்பிஜி விநியோகஸ்தர்களை நேரில் சந்திப்பதைத் தவிர்க்க வேண்டும்"

CTR Nirmal Kumar | Vanni Arasu | "பரோல் வழங்க வேண்டும்" - நிர்மல் குமாரிடம் வன்னி அரசு மனு

Vijay | TVK | மாமூல் கேட்டு தவெக ஒன்றிய செயலாளர் அடாவடி - சாட்டையை சுழற்றிய CM விஜய்

School Re-Open | TV Govt | "பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும்" - அரசுக்கு கோரிக்கை

TVK | Vijay | ஜூன் 1 ஸ்கூல் திறப்பு இல்லையா.. குட்டீஸ்க்கு குட்நியூஸ் சொல்லும் CM விஜய்

Vijay | Jothimani|``குதிரை பேர அரசியல்..இதெல்லாம் ஆதரிக்க முடியாது’’ -காங்., எம்பி ஜோதிமணி பாய்ச்சல்