BREAKING

Nilgiris | Landslide | நீலகிரியில் பேயாய் பெய்த கனமழை - தடையமே தெரியாமல் அடித்து செல்லப்பட்ட வீடு

நீலகிரியில் பேயாய் பெய்த கனமழை - தடையமே தெரியாமல் அடித்து செல்லப்பட்ட வீடு

thanthitv

Nilgiris | Landslide | நீலகிரியில் பேயாய் பெய்த கனமழை - இருந்த தடையமே தெரியாமல் அடித்து செல்லப்பட்ட வீடு #heavyrain #rain #tnrains #nilgiris #landslide #thanthitv மண் சரிவில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வீடு-உயிர் தப்பிய தம்பதி குன்னூர் பர்லியாரில் கனமழையால் ஏற்பட்ட மண் சரிவில் வீடு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. வீட்டிலிருந்த தம்பதி லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TET Exam | ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு.. வெளியானது முக்கிய அறிவிப்பு

Nilgiris Landslide | School Students | Kerala | நீலகிரி பயங்கர நிலச்சரிவில் கேரள பள்ளி மாணவர்கள்

Bus | Rain | கனமழை எச்சரிக்கை.. இந்த இடத்திற்கு கொஞ்ச நாள் பஸ் வராது

Kovai | Trisha Road Show | திரிஷா ரோடு ஷோ.. ஸ்தம்பித்த கோவை

Telangana | Children | சென்னையில் மாயமான சிறுவர்கள்.. தெலங்கானாவில் வைத்து தூக்கிய போலீசார்