BREAKING

Nellai Crime | தமிழகத்தை உலுக்கிய நெல்லை இரட்டைக் கொ*ல சம்பவம் | உயிர்தப்பிய சிறுவன் பகீர் தகவல்

நெல்லை இரட்டைக் கொலை சம்பவம் - உயிர்தப்பிய சிறுவன் பகீர் தகவல் "காரில் வந்த கும்பல் இருசக்கர வாகனத்தை வழிமறித்து கொடூர தாக்குதல்" தாக்குதலில் தந்தை காளிமுத்து, 5 வயது மகன் படுகொலை 15 வயதான மற்றொரு மகன் சின்னத்துரை படுகாயம் படுகாயமடைந்த சின்னத்துரை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதி வேலைக்கு சென்று திரும்பும் போது வழிமறித்து தாக்கினார்கள் - சின்னத்துரை

thanthitv

Nellai Crime | தமிழகத்தை உலுக்கிய நெல்லை இரட்டைக் கொ*ல சம்பவம் | உயிர்தப்பிய சிறுவன் பகீர் தகவல்

Breaking | Ammonia Gas Leak | ``வெளியேறுங்கள்..'' | தடைசெய்யப்பட்ட பகுதி - வெளியான அறிவிப்பு

Gold Price | Silver | ஒரேநாளில் 2வது முறை... பெரும் இடியை இறக்கிய தங்கம் விலை

Ravi Mohan house theft | ரவி மோகன் வீட்டில் நடந்த திருட்டு.. வெளியான பரபரப்பு தகவல்

Breaking | Private College Fees | எந்தெந்த துணை மருத்துவ படிப்புகளுக்கு எவ்வளவு கட்டணம்?

Breaking | Private College Fees | எந்தெந்த துணை மருத்துவ படிப்புகளுக்கு எவ்வளவு கட்டணம்?