Breaking | Private College Fees | எந்தெந்த துணை மருத்துவ படிப்புகளுக்கு எவ்வளவு கட்டணம்?
தனியார் கல்லூரிகளில் துணை மருத்துவ படிப்புகளுக்கு கட்டணம் நிர்ணயம்
முதல் முறையாக கட்டணம் நிர்ணயம் செய்த கல்விக் குழு
பிஎஸ்சி, பிபார்ம், பிபிடி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணம்
சுயநிதி தொழிற்கல்லூரிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக்குழு அறிவிப்பு
"மாணவர்களுக்கான பயிற்சி காலத்திற்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது"
"நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணம் 3 ஆண்டுகளுக்கு பொருந்தும்"
