நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம் - அதிர்ச்சி நாக்பூரை சேர்ந்த அப்துல்லா என்ற மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம் ஒதுக்கீடு தொழில்நுட்ப கோளாறால் தவறாக தேர்வு மையம் ஒதுக்கீடு என தேர்வு முகமை விளக்கம் அபுதாபியில் உள்ள ஒரு பள்ளி தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட இருந்ததால் பரபரப்பு