TVK | CM Vijay | தவெகவில் இணையும் முக்கிய புள்ளிகள்.. பனையூரில் குவியும் மாற்றுக்கட்சியினர்

திருவையாறு அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் ஜி எம் சுப்பிரமணியன் தவெகவில் இணைகிறார். மாற்றுகட்சியினர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணையும் நிகழ்வு பனையூர் அலுவலகத்தில் சற்று நேரத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களுடன் செய்தியாளர் மணிகண்டன் வழங்க கேட்கலாம்..

X

Thanthi TV
www.thanthitv.com