MK Alagiri | Kayalvizhi | TN Police | வங்கி அதிகாரியை தாக்கிய வழக்கு - மு.க.அழகிரியின் மகள் ஆஜர்
வங்கி அதிகாரியை தாக்கிய வழக்கு - மு.க.அழகிரியின் மகள் ஆஜர் சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி ஆஜர் சம்மன் அடிப்படையில் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி விசாரணைக்கு ஆஜர் வங்கி அதிகாரியை தாக்கியதாக கயல்விழி மீது வழக்குப்பதிவு