Meenakshi Amman Temple Case | மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு வழக்கு - முடித்து வைத்த மதுரை அமர்வு தமிழில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு - வழக்கு தள்ளுபடி சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் வேத மந்திரங்களை பயன்படுத்த கோரிய வழக்கு கரூரை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது மதுரை உயர்நீதிமன்றம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் செப்டம்பர் 17ம் தேதி குடமுழுக்கு