Karur | Bank | ஜன்னல் கம்பிகளை உடைத்து வங்கிக்குள் புகுந்ததும் தலைதெறிக்க ஓடிய முகமூடி கும்பல்
#karur #bank #robbery #SBI #crime #thanthitv
அரவக்குறிச்சி அருகே ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சி கரூர், அரவக்குறிச்சி அருகே ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சி - பரபரப்பு அரவக்குறிச்சி அருகே கோவிலூரில் ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சி ஜன்னல் கம்பிகளை உடைத்து வங்கிக்குள் புகுந்த முகமூடி கும்பல் வங்கியில் அலாரம் அடித்ததால் தப்பியோடிய கொள்ளை கும்பல் கரூர், அரவக்குறிச்சி அருகே வங்கியில் கொள்ளை முயற்சி – ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள்; சத்தம் கேட்டு தப்பியோட்டம். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே கோவிலூரில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் அதிகாலை கொள்ளை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.