சென்னை அருகே தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து - அருகில் இருப்பவரே தெரியாத அளவு சூழ்ந்த கரும்புகை | Fire Accident | Chennai #chennai #fireaccident #thanthitv புழலில் தோல் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - கரும்புகையால் மக்கள் அவதி சென்னை புழலில் தனியாருக்குச் சொந்தமான தோல் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீ மளமளவெனப் பரவியதால், அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.