BREAKING

Kallakurichi MLA | TN Police | ஆபாச மெசேஜ் விவகாரம் - பெண் IASன் கணவரிடம் விசாரணை நிறைவு

ஆபாச மெசேஜ் விவகாரம் - பெண் IASன் கணவரிடம் விசாரணை நிறைவு

thanthitv

Kallakurichi MLA | TN Police | ஆபாச மெசேஜ் விவகாரம் - பெண் IASன் கணவரிடம் விசாரணை நிறைவு #Kallakurichi #ArulVignesh #TNPolice பெண் ஐஏஎஸ் அதிகாரி கணவரிடம் விசாரணை நிறைவு. பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்கு பதிவு. வழக்கு விசாரணை அதிகாரியான சிருஷ்டி சிங் முன் பெண் ஐஏஎஸ் அதிகாரியின் கணவர் நேரில் ஆஜரானார். அவரிடம் அரை மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் பெண் ஐஏஎஸ் அதிகாரி கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்பட்டது விசாரணை முடிந்து அவர் சுற்றுலா மாளிகையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Vellore | Accidenet | வேலூரில் பயங்கரம்! இடிந்து விழுந்த மேல்தளம் உள்ளே சிக்கி துடிதுடித்த உயிர்

Governor Arlekar | CM Vijay | CM விஜய்க்கு.. ஆளுநர் அர்லேகர் முக்கிய கடிதம்

CM Vijay | TNStudents |பாடத்திட்டத்தை மறுசீரமைக்க மாணவர்கள் கோரிக்கை - பரிசீலிக்க CM விஜய் உத்தரவு?

BREAKING || ஆபாச மெசேஜ் விவகாரம் - அதிகாரியின் கணவரிடம் விசாரணை

BREAKING || வங்க கடலில் உருவாகிறது புதிய சிஸ்டம்? தமிழகத்தை நோக்கி நகரலாம்