CM Vijay | TNStudents |பாடத்திட்டத்தை மறுசீரமைக்க மாணவர்கள் கோரிக்கை - பரிசீலிக்க CM விஜய் உத்தரவு?
பாடத்திட்டத்தை மறுசீரமைக்க மாணவர்கள் கோரிக்கை - பரிசீலிக்க CM விஜய் உத்தரவு?
CM Vijay | TN Students | பாடத்திட்டத்தை மறுசீரமைக்க மாணவர்கள் கோரிக்கை - பரிசீலிக்க CM விஜய் உத்தரவு?/ #TNSchools #CMVijay #TNStudents #TNSyllabus மாநில பாடத்திட்டத்தை மறுசீரமைக்க CM விஜய்யிடம் கோரிக்கை மாநில பாடத்திட்டத்தை மறுசீரமைக்க முதலமைச்சர் விஜய்யிடம் மாணவர்கள் கோரிக்கை மத்திய பாடத்திட்டத்திற்கு இணையாக மாநில பாடத்திட்டத்திலும் மாற்றங்கள் கொண்டுவர கோரிக்கை பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்தால் போட்டி தேர்வுகளை எதிர்கொள்வது எளிதாகும் - கோரிக்கை அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், ராஜ்மோகனை அழைத்து மாணவர்களின் கோரிக்கையைப் பரிசீலிக்க CM உத்தரவு மாநில பாடத்திட்டத்தை மேம்படுத்தி உலக தரத்திலான கல்வி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - CM
