BREAKING

Kallakurichi MLA Issue | ``இன்றே ஆஜராக வேண்டும்..’’ - நேராக MLA வீட்டுக்கே சென்ற அதிகாரிகள்..

Kallakurichi MLA Issue | ``இன்றே ஆஜராக வேண்டும்..’’ - நேராக MLA வீட்டுக்கே சென்ற அதிகாரிகள்..

thanthitv

#Kallakurichi #MLAIssue #KallakurichiMLA #TVKMLA #Collector #TNPolice #ThanthiTV Kallakurichi MLA Issue | ஆபாச மெசேஜ் வழக்கு - ``இன்றே ஆஜராக வேண்டும்..’’ - நேராக MLA வீட்டுக்கே சென்ற அதிகாரிகள்.. கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆஜராக சம்மன் வழங்கிய மகளிர் காவல் நிலைய ஆய்வாளர். கள்ளக்குறிச்சி உறுப்பினர் அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். இதனிடையே கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி மற்றும் அவர் அவருடன் மற்றொரு காவலர் அருள் விக்னேஷ் வீட்டிற்கு வந்தனர் அவரது வீட்டில் அவரிடம் சிறிது நேரம் விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்போது அவர் நேரில் ஆஜராக கூறி சம்மன் வழங்கி உள்ளனர். இன்றே விசாரணைக்கு நேரில் ஆஜராகும் படி அவர்கள் சம்மன் வழங்கி வழங்கிவிட்டு சென்றனர்

Nainar Nagendran| நயினாருக்கு அடுத்த அதிர்ச்சி

Resignation | இன்றே கைது? பதவியை ராஜினாமா செய்யும் MLA அருள் விக்னேஷ்?

TN Govt | School Students | பள்ளி மாணவர்களுக்கு.. குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு

Thiruparankundram | திருப்பரங்குன்றம் மலையில் இன்றும்.. பரபரப்பு காட்சி

TVK MLA Case | கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் வீட்டுக்கு வந்த போலீஸ்