BREAKING

Breaking | Congress |"உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.."| காங். நிர்வாகிகளுக்கு ஸ்ட்ரிக்ட் வார்னிங்

"உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.."

thanthitv

Breaking | TN congress | DMK Alliance | ``உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்..'' | கூட்டணிக்கு எதிராக பேசும் காங். நிர்வாகிகளுக்கு ஸ்ட்ரிக்ட் வார்னிங் #TNCongress #selvaperunthagai #congress #tnelection2026 #tnpolitics #thanthitv கூட்டணி குறித்து நிர்வாகிகள் கருத்து - செல்வப்பெருந்தகை எச்சரிக்கை கூட்டணி கட்சிகள் நினைப்பதை முதல்வர் கொடுப்பார் - செல்வப்பெருந்தகை /முதல்வர் ஸ்டாலின் யாரையும் விட்டுக்கொடுக்க மாட்டார் - செல்வப்பெருந்தகை /காங். மாவட்ட செயலாளர்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் - செல்வப்பெருந்தகை /கூட்டணி குறித்து மாநில தலைவர் நானே பேசுவதில்லை - செல்வப்பெருந்தகை /கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமை தான் முடிவெடுக்கும் - செல்வப்பெருந்தகை /கூட்டணிக்கு எதிராக பேசும் காங்கிரஸ் நிர்வாகிகளை தலைமை பார்த்துக் கொள்ளும் - செல்வப்பெருந்தகை

#BREAKING || Neet Exam | நாடு முழுவதும்.. நீட் தேர்வு தேதி அறிவிப்பு

BREAKING || குரூப்2, 2A தேர்வுகள் ரத்து ஏன்? என்ன நடந்தது? - தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் விளக்கம்

BREAKING || தமிழ்நாடு முழுவதும் குரூப்2, 2A தேர்வுகள் ரத்து - கடைசி நேரத்தில் திடீர் அறிவிப்பு

BREAKING || குரூப் 2 தேர்வில் குளறுபடி.. சென்னையில் நடுரோட்டில் போராட்டத்தில் குதித்த இளைஞர்கள்...

CM Stalin | PM Modi | "தமிழக அரசு தயார்" - பிரமருக்கு முதல்வர் அனுப்பிய செய்தி