BREAKING || தமிழ்நாடு முழுவதும் குரூப்2, 2A தேர்வுகள் ரத்து - கடைசி நேரத்தில் திடீர் அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் குரூப்2, 2A தேர்வுகள் ரத்து
#group2 | #tnpscgroup2 | #exam தமிழ்நாடு முழுவதும் குரூப்2, 2A தேர்வுகள் ரத்து - கடைசி நேரத்தில் திடீர் அறிவிப்பு தமிழ்நாடு முழுவதும் குரூப்2, 2A தேர்வுகள் ரத்து/ஹால் டிக்கெட் குளறுபடியால் தமிழ்நாடு முழுவதும் குரூப்2, 2A முதன்மை தேர்வு ரத்து/சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தேர்வு மையத்தில் ஹால் டிக்கெட் குளறுபடி/தேர்வர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தேர்வு ஒத்திவைப்பு/ஹால் டிக்கெட் குளறுபடியால் தமிழ்நாடு முழுவதும் குரூப்2, 2A முதன்மை தேர்வு ரத்து/தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பிரபாகர் அறிவிப்பு/மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிப்பு
