BREAKING

Breaking | Jananayagan | ஜனநாயகன் ரிலீஸ்.. | முக்கிய முடிவை எடுத்த விநியோகஸ்தர்கள் தரப்பு

ஜனநாயகன் ரிலீஸ்.. | முக்கிய முடிவை எடுத்த விநியோகஸ்தர்கள் தரப்பு

thanthitv

Breaking | Jananayagan | ஜனநாயகன் ரிலீஸ்.. | முக்கிய முடிவை எடுத்த விநியோகஸ்தர்கள் தரப்பு #tvkvijay #jananayagan #Actorvijay #vijay #thanthitv ஜனநாயகன் படம் - விநியோகஸ்தர்கள் புது முடிவு ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிட விநியோகஸ்தர்கள் தரப்பு ஒத்துழைப்பு தர முடிவு/தயாரிப்பாளர் தரப்பில் விநியோகஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது/ஜனநாயகன் படத்தை எவ்வளவு சீக்கிரம் வெளியிட முடியும் - விநியோகஸ்தர்கள் தரப்பு/நாளை தயாரிப்பு நிறுவனம் தரப்பில் மும்பை சென்று சென்சார் போர்டு அதிகாரிகளை சந்திக்க உள்ளனர்/ஜனநாயகன் திரைப்படத்தை தேர்தலுக்குப் பிறகுதான் திரையிடுவோம் என கடிதம் கொடுக்கப்பட உள்ளதாக தகவல்/நாளை ஓடிடி நிறுவனத்துடன் தயாரிப்பாளர் தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்