எண்ணெய் கப்பல்களை தடுத்தால் ஈரானை இன்னும் பலமாக தாக்குவோம் - டிரம்ப் ஹோர்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் கப்பல்களை தடுத்தால் ஈரானை இன்னும் பலமாக தாக்குவோம் - டிரம்ப் ஈரானை இதற்கு முன் தாக்கியதை விட 20 மடங்கு கடினமாக தாக்குவோம் - டிரம்ப் எச்சரிக்கை மீண்டும் ஒரு தேசமாக கட்டியெழுப்ப முடியாத அளவுக்கு ஈரான் பயங்கரமாக தாக்கப்படும் - டிரம்ப் எண்ணெய் வர்த்தகத்தை தடுத்தால் இறப்பு, தீ, சீற்றம் தான் ஈரானை ஆட்சி செய்யும் - டிரம்ப் எச்சரிக்கை