துபாய் சென்ற விமானம் நடு வழியிலேயே சென்னை திரும்பியது துபாய் விமான நிலையம் மீது ஈரான் டிரோன் தாக்குதல் துபாய் விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் ரத்து சென்னையில் இருந்து 230 பயணிகளுடன் துபாய் சென்ற விமானம் நடுவானில் பயணத்தை ரத்து செய்து மீண்டும் சென்னை திரும்பியது