Highcourt | ``தி.க. மாநாட்டிற்கு அனுமதி மறுத்தது ஏன்? என்ன சிக்கல்?'' | ஹைகோர்ட் சரமாரி கேள்வி
"திராவிடர் கழகம் மாநாட்டிற்கு அனுமதி மறுத்தது ஏன்?" காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு நீட் தேர்வுக்கு எதிராக நெல்லையில் மாநாடு நடத்த அனுமதி கோரி தி.க. வழக்கு மாநாடு நடத்த அனுமதி வழங்குவதில் என்ன சிக்கல்? - உயர்நீதிமன்றம் கோவை பாஜக பேரணி விவகாரத்திலும் இதே தான் நடந்தது - உயர்நீதிமன்றம்