திடீரென வேகமெடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம் #todaygoldrate #gold #goldrate #goldratetoday #thanthitv ஆபரண தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.1,840 உயர்வு ஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 280க்கு விற்பனை. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.13,660க்கு விற்பனை