TVK Vijay Perambur | கட்சியின் முதல் வேட்பாளராக விஜய் வேட்புமனு தாக்கல் #tvkvijay #perambur #thanthitv நாளை மறுநாள் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல். பெரம்பூர் தொகுதியில் நாளை மறுநாள் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார் தவெக தலைவர் விஜய்